ATM/Debit/Credit Card Safe செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை

1 year ago 874

இந்தியாவின் பல வங்கிகளின் ATM கார்டு மற்றும் அதன் கடவுச்சொல் திருடப்பட்டதாக கூறப்படுகிறது.

வங்கிகள் தற்போது தான் இதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

உங்களுடைய வங்கி கணக்குகள் திருடப்பட்டாலும் சரி இல்லை யென்றாலும் சரி

உங்களுடைய (Credit Card) கடன் அட்டை மற்றும் பற்று அட்டையை எவ்வாறு பாதுகாப்பாக வைத்துக்கொள்வது என இப்பகுதியில் அறிந்து கொள்வோம்

இந்தியாவின் பல முன்னனி வங்கிகளின் கடன் அட்டை சம்பந்தபட்ட செய்திகள் திருடப்பட்டுள்ளன.

அதிலும் குறிப்பாக Debit Card மற்றும் (Credit Card) கடன் அட்டை பற்றிய விவரங்கள்.

ATM/Debit/Credit Card Safe செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை.


அதனுடைய கடவுச்சொல் உட்பட திருடப்பட்டுள்ள்து. என அறிவிக்கப்பட்டுள்ளது

அதனால் உங்களிடம் இருக்கும் கார்டுகளை பாதுகாப்பாக

வைத்திருக்க நீங்க எந்த எந்த வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என பார்க்கலாம்

எந்த விஷயங்கள் செய்ய கூடியவை

எவையெல்லாம் செய்ய தகாதவை என பார்க்கலாம்

முதலில் நீங்கள் செய்ய கூடிய விஷயங்கள் என்னென்ன என பார்போம்.

மூன்று மாதங்களுகோ அல்லது ஐந்து மாதங்களுக்கு ஒரு முறையோ உங்களின் கடவுச்சொல்லை மாற்றிக்கொள்ளவும்

அடுத்ததாக

உங்களுடைய கடவுச்சொல்லினை கார்டின் பின் புறம் எழுதவேண்டாம்

இது மிகவும் ஒரு ஆபத்தான செயல்

அடுத்து மூன்றாவதாக

நீங்கள் எந்த வங்கியில் கணக்கு வைத்திருக்கிரீர்களோ

அதன் ATM மையங்களிலே நீங்கள் அதிகமாக பயன் படுத்திக்கொள்ளவும்

அடுத்ததாக.

தாங்கள் ATM மைத்தில் இருக்கும் போது உங்களைத்தவிர யாரும் இல்லை என்பதை உறுதிசெய்த பிறகு உள்ளே நுழையவும்

அடுத்ததாக. 

ATM/Debit/Credit Card Safe செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை.


தற்போது வங்கிகளில் கொடுக்கப்படும் கார்டுகள் அனைத்தும் சர்வதேச கார்டுகளாக

உங்களுடைய கார்டு சர்வதேச கார்டாக இருக்கும் பட்சத்தில்

நீங்கள் அதிகமாக வெளிநாடு செல்பவர் இல்லை என்றாலும்

உங்களின் வங்கியினை தொடர்பு கொண்டு நீங்கள் அந்த ஒரு குறிப்பிட்ட வசதியினை நீக்கிக்கொள்ளலாம்

ஒரு கால் நீங்கள் வெளிநாடு செல்லப்போவதாக இருந்தால்,

அப்போது மட்டும் உங்களின் வங்கியை தொடர்புகொண்டு அந்த குறிப்பிட்ட சேவையினை செயல் படுத்த சொல்லலாம்

ஒரு வேளை நீங்கள் வெளிநாட்டில் தான் இருக்கீர்கள் என்றாலோ

வேளிநாட்டிலிருந்து இந்தியா வருவதற்கு முன் நீங்கள் உங்களின் கடவுச்சொல்லை மாற்றிக் கொள்ள வேண்டும்

அதுதான் மிகவும் நல்லது

உங்களின் வங்கி கணக்குகளின் ஏதேனும் சந்தேகமான பரிவர்த்தனைகள்

கண்டாலோ உடனெ நீங்கள் உங்கள் வங்கியினை தெடர்பு கொண்டு

இதனை தெளிவு படுத்திக்கொள்ளலாம்

அதே போல் உங்களின் கார்டு தொலைந்து விட்டது எனில் உடனே வங்கியினை தொடர்பு கொண்டு கார்டினை முடக்க சொல்ல வேண்டும்.

இவையல்லாம் நீங்கள்செய்ய வேண்டிய விஷயங்கள்

இனி செய்ய கூடாதவை எவை என பார்ப்போம்

முதலாக

உங்கள் வங்கி கணக்குடன் இனைந்திருக்கும் E Mail

மொபைல் எண்

மற்றும் உங்கள் நிதி விவரங்கள் , விலாசம்

இதுபோன்ற எந்த ஒரு விஷயத்தையும் யாரிடமும் நீங்கள் பகிர்ந்து கொள்ள கூடாது

அடுத்ததாக

 மிகவும் பாதுகாப்பா வைத்துக்கொள்ளவும்

உங்களுடைய கார்டை நீங்கள் வேறு யாரிடமும் பயன்படுத்த கொடுக்க வேண்டாம்

மிக முக்கியமாக உங்களின் கார்டின் பின் (கடவுச்சொல்லினை) யாரிடமும் சொல்ல வேண்டாம்

மூன்றாவது முக்கியமான விஷயமாக

நீங்கள் shopping செல்லும் இடங்களில் அனைத்திலும்

உங்கள் கார்டினை Swipe செய்யும் வசதி உல்ளது

இது போன்ற தருனங்களில் கடை ஊழியரிடம் உங்களின் கார்டினை கொடுக்காமல்

நீங்களேஅந்த இடத்தில் இருந்தால் மட்டுமே swipe செய்ய கொடுக்கவும்

அதே போல் கடவுச்சொல் உள்ளிடும் போதும் மறைவாக கையாள வேண்டும்

நான்காவதாக

உங்களுடைய கடவுச்சொல்லினை நீங்கள் அடிக்கடி மாற்றுவதால்

எளிதாக நினைவில் இருக்க வேண்டும் என்பதற்காக

உங்களின் பிறந்த தேதியோ

உங்களின் பெற்றோரின் பிறந்த நாளையோ

உங்கள் மனைவியின் பிறந்த தேதியோ

வண்டி பதிவெண் போன்ற

இது போன்ற தெரிந்த விஷயங்கலை எப்போது கடவுச்சொல்லாக பயன் படுத்த வேண்டாம்

இவை எப்போது பாதுகாப்பானவை இல்லை

உங்களுடைய வங்கி கணக்கு ஊடுருவ பட அதிகமான மற்றொரு வழி என்ன என்றால்

உங்களுக்கு உங்களின் வங்கியிலிருந்து வருவது போல்EMAIL அனுப்பப்பட்டு

உங்களின் வங்கி கனக்குன் விவரங்கள் கேட்பது போல் ஏதேனும் வந்தாலோ

அது போல் வங்கியிலுந்து வருவது போல் எந்த ஒரு EMAIL வந்தாலும்

நீங்கள் அதை கண்டு கொள்லாமல் இருப்பது தான்

மிகவும் நன்று