காராமணி உணவின் அற்புதம் தெரியுமா?

காராமணி உணவின் அற்புதம் தெரியுமா?

காராமணியில் B காம்ப்ளக்ஸ், கனிமச்சத்துக்கள், இரும்புச்சத்து விட்டமின் K, C மாவுச்சத்து, புரதச்சத்து, மக்னீசியம், தாமிரம், இரும்பு, பாஸ்பரஸ் போன்ற பல சத்துக்கள் ஏராளாமாக நிறைந்துள்ளது.

எனவே இதை காலை, மாலை, இரவு ஆகிய மூன்று வேளைகள் சாப்பிட்டு வந்தால், பல்வேறு நன்மைகளை பெறலாம்.

காராமணியின் மருத்துவ நன்மைகள்
  • தினமும் காரமணியை உணவில் சேர்த்து வந்தால், அது உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றி, உடலை சுத்தமாக்கும்.
  • காராமணியில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்டுக்கள் புற்றுநோய் செல்களை அழிப்பதுடன், வயிற்றுப் புற்றுநோய் வராமல் தடுக்க உதவுகிறது.
  • காரமணியில் கொழுப்புச்சத்து குறைவாக உள்ளது. எனவே இந்த காராமணியை காலை மற்றும் மதியம் சாப்பிட்டு வருவதன் மூலம் உடல் எடையில் நல்ல பலனைக் காணலாம்.
  • காரமணியில் உள்ள விட்டமின் K மூளையின் செயல்பாட்டை சீராக்கி, எலும்புகளின் வலிமையை அதிகரிக்க உதவுகிறது. மேலும் இது நீரிழிவு நோயாளிகளுக்கு உகந்த உணவாக உள்ளது.
  • சிறுநீரக பிரச்சனை மற்றும் வயிற்று உபாதைகள் போன்ற பிரச்சனை உள்ளவர்கள் இந்த காரமணியை அதிகமாக உணவில் சேர்த்து கொண்டால், நல்ல மாற்றத்தைக் காணலாம்.
  • காரமணியில் ஃபிளாவனாய்டுகள் அதிகமாக நிறைந்துள்ளதால், இது இதயம் தொடர்பான நோய்களை குணமாக்குவதுடன், பக்கவாதம், உயர் ரத்த அழுத்தம், ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற நோய்களுக்கு தீர்வளிக்கிறது.
  • காரமணியில் நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ளதால், இது முகச்சுருங்களை நீக்கி, தோல்களை மென்மையாக்கி, முடி வளர்ச்சிக்கு உதவுகிறது.
Tamiltech Author

TamilTech

Get the latest news, reviews, developments and trends in all Technology News including Gadgets, Science, Mobile, Internet, New Product Launches, Apps, Games, Creatives, Computing and Other Technology News in Tamil.