Chocolate custard pudding recipe: சாக்லேட் பிரியர்களே...! சுவையான சாக்லேட் கஸ்டர்ட் புட்டிங் வீட்டில் செய்ய வேண்டுமா?..ரெசிபி இதோ!

3 months ago 102

By : சுபா துரை | Updated: 21 Jun 2023 06:43 PM (IST)

 சாக்லேட் பிரியர்களே...! சுவையான சாக்லேட் கஸ்டர்ட் புட்டிங் வீட்டில் செய்ய வேண்டுமா?..ரெசிபி இதோ!

சாக்லேட் பிரியர்களே..! சுவையான சாக்லேட் கஸ்டர்ட் புட்டிங் வீட்டில் செய்ய வேண்டுமா? இனிமேல் சாக்லேட் கஸ்டர்ட் புட்டிங்கை வீட்டிலேயே செய்து அசத்துங்கள்.

 சாக்லேட் பிரியர்களே...! சுவையான சாக்லேட் கஸ்டர்ட் புட்டிங் வீட்டில் செய்ய வேண்டுமா?..ரெசிபி இதோ!

சாக்லேட் கஸ்டர்ட் புட்டிங் சாப்பிட ஃபேன்சியான கடைகளுக்கு செல்ல வேண்டும் என்ற அவசியம் இல்லை! இனிமேல் சாக்லேட் கஸ்டர்ட் புட்டிங்கை வீட்டிலேயே செய்து அசத்துங்கள்.

 சாக்லேட் பிரியர்களே...! சுவையான சாக்லேட் கஸ்டர்ட் புட்டிங் வீட்டில் செய்ய வேண்டுமா?..ரெசிபி இதோ!

சாக்லேட் கஸ்டர்டு புட்டிங் தேவையான பொருட்கள்: செமி ஸ்வீட் டார்க் சாக்லேட் - 200 கிராம், கஸ்டர்டு பவுடர் - 2 மேசைக்கரண்டி, முழு கொழுப்புள்ள பால் - 500 மில்லி காய்ச்சி ஆறியது, கன்டென்ஸ்டு மில்க் - 100 கிராம், சாக்லேட் சிப்ஸ்.

 சாக்லேட் பிரியர்களே...! சுவையான சாக்லேட் கஸ்டர்ட் புட்டிங் வீட்டில் செய்ய வேண்டுமா?..ரெசிபி இதோ!

செய்முறை: முதலில் சாக்லேட்டை சிறு துண்டுகளாக வெட்டி ஓரமாக வைத்து கொள்ளவும்.பிறகு கஸ்டர்டு பவுடரை, காய்ச்சி ஆறிய பாலில் கரைத்து கொள்ளவும்.

 சாக்லேட் பிரியர்களே...! சுவையான சாக்லேட் கஸ்டர்ட் புட்டிங் வீட்டில் செய்ய வேண்டுமா?..ரெசிபி இதோ!

பாத்திரத்தில், முழு கொழுப்புள்ள பாலை சூடு செய்து, பால் சூடானதும், அதில் கன்டென்ஸ்டு மில்க் ஊற்றி கிண்டவும். அடுத்து இதில் சாக்லேட் துண்டுகளை போட்டு கிண்டவும்.

 சாக்லேட் பிரியர்களே...! சுவையான சாக்லேட் கஸ்டர்ட் புட்டிங் வீட்டில் செய்ய வேண்டுமா?..ரெசிபி இதோ!

சாக்லேட் துண்டுகள் உருகியதும், இதில் கஸ்டர்டு கலவையை ஊற்றி கைவிடாமல் கிளறவும். புட்டிங் சிறிது கெட்டியானதும் அடுப்பை அணைத்து விடவும்.

 சாக்லேட் பிரியர்களே...! சுவையான சாக்லேட் கஸ்டர்ட் புட்டிங் வீட்டில் செய்ய வேண்டுமா?..ரெசிபி இதோ!

இறுதியாக பரிமாறும் கப்களில் ஊற்றி, மேலே சாக்லேட் சிப்ஸ் தூவி 2 மணி நேரம் பிரிட்ஜில் வைத்தால் சாக்லேட் கஸ்டர்ட் புட்டிங் ரெடி.

Tags: tamil cooking tamil recipes chocolate custard pudding chocolate pudding chocolate recipes

உங்கள் ப்ரௌசிங் அனுபவத்தை மேம்படுத்தவும் சிறப்பு பரிந்துரைகளை வழங்கவும் இந்த வலைத்தளம் குக்கீகள் அல்லது ஒத்த தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையை நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்கள்.