International Yoga Day : ஈஷா ஆதி யோகி சிலைக்கு முன்பு யோக செய்து அசத்திய சி.ஆர்.பி.எப் வீரர்கள்!

3 months ago 95

By : ஜோன்ஸ் | Updated: 21 Jun 2023 03:00 PM (IST)

 ஈஷா ஆதி யோகி சிலைக்கு முன்பு யோக செய்து அசத்திய சி.ஆர்.பி.எப் வீரர்கள்!

நூற்றுக்கணக்கான சி.ஆர்.பி.எப் படை வீரர்களுக்கு ஈஷா யோகா மையம் சார்பில் யோகா கற்றுக் கொடுக்கப்பட்டது.

 ஈஷா ஆதி யோகி சிலைக்கு முன்பு யோக செய்து அசத்திய சி.ஆர்.பி.எப் வீரர்கள்!

காலம் காலமாக மனிதர்களின் வாழ்வில் யோக கலை முக்கிய இடத்தை பிடித்து வருகிறது.

 ஈஷா ஆதி யோகி சிலைக்கு முன்பு யோக செய்து அசத்திய சி.ஆர்.பி.எப் வீரர்கள்!

கடந்த 2015 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் சபை, ஜூன் 21ஆம் தேதியை சர்வதேச யோகா தினமாக அறிவித்தது.

 ஈஷா ஆதி யோகி சிலைக்கு முன்பு யோக செய்து அசத்திய சி.ஆர்.பி.எப் வீரர்கள்!

இன்று 9வது சர்வதேச யோகா தினம் ஈஷா யோக மையத்தில் சி.ஆர்.பி.எப் படை வீரர்களுடன் கொண்டாப்பட்டது.

 ஈஷா ஆதி யோகி சிலைக்கு முன்பு யோக செய்து அசத்திய சி.ஆர்.பி.எப் வீரர்கள்!

இன்று 9வது சர்வதேச யோகா தினம் ஈஷா யோக மையத்தில் சி.ஆர்.பி.எப் படை வீரர்களுடன் கொண்டாப்பட்டது

 ஈஷா ஆதி யோகி சிலைக்கு முன்பு யோக செய்து அசத்திய சி.ஆர்.பி.எப் வீரர்கள்!

இதில் நூற்றுக்கணக்கான சி.ஆர்.பி.எப் படை வீரர்களுக்கு ஈஷா யோகா மையம் சார்பில் யோகா கற்றுக் கொடுக்கப்பட்டது.

 ஈஷா ஆதி யோகி சிலைக்கு முன்பு யோக செய்து அசத்திய சி.ஆர்.பி.எப் வீரர்கள்!

யோகாவை தினசரி செய்து வந்தால் பணிச்சுமையால் ஏற்படும் மன அழுத்த பிரச்சினைக்கு தீர்வு காணலாம்.

Tags: crpf Yoga day Yoga

உங்கள் ப்ரௌசிங் அனுபவத்தை மேம்படுத்தவும் சிறப்பு பரிந்துரைகளை வழங்கவும் இந்த வலைத்தளம் குக்கீகள் அல்லது ஒத்த தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையை நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்கள்.