ஃபாசில் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட் வாட்ச் அறிமுகம்.!

இந்தியாவில் ஃபாசில் நிறுவனம் தனது புதிய ஹைப்ரிட் ஹெச்.ஆர். ஸ்மார்ட்வாட்ச் மாடலை அறிமுகம் செய்துள்ளது, மேலும் இந்த ஸ்மார்ட்வாட்ச் ஏற்கனவே சர்வதேச சந்தையில் கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது, தற்சமயம் இந்தியாவிலும் அறிகம் செய்யப்பட்டுள்ளது.