ஃபோர்டு மஸ்டங்... 55 வருடத்திற்கு முன்னால் இந்த சிங்கக்குட்டி பொறந்தான்..!!

பிரபலமான ஃபோர்டு மஸ்டங் கார் தனது 56வது பிறந்தநாளை நேற்று முன்தினம் (ஏப்ரல் 17) கொண்டாடியுள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டில் தொடர்ச்சியாக ஐந்தாவது முறையாக சிறப்பாக விற்பனையாகும் ஸ்போர்ட்ஸ் கார் என்ற விருதை பெற்றுள்ள ஃபோர்டு மஸ்டங் காரின் வரலாற்றை...

ஃபோர்டு மஸ்டங்... 55 வருடத்திற்கு முன்னால் இந்த சிங்கக்குட்டி பொறந்தான்..!!
பிரபலமான ஃபோர்டு மஸ்டங் கார் தனது 56வது பிறந்தநாளை நேற்று முன்தினம் (ஏப்ரல் 17) கொண்டாடியுள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டில் தொடர்ச்சியாக ஐந்தாவது முறையாக சிறப்பாக விற்பனையாகும் ஸ்போர்ட்ஸ் கார் என்ற விருதை பெற்றுள்ள ஃபோர்டு மஸ்டங் காரின் வரலாற்றை சுருக்கமாக இந்த செய்தியில் பார்க்கலாம்.