ஃபேஸ்புக் மெஸஞ்சர் இனி டெஸ்க்டாப்பிலும் பயன்படுத்தலாம்

ஃபேஸ்புக் மெஸஞ்சரின் டெக்ஸ்டாப்புக்கான வடிவம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மைக்ரோசாஃப்ட்டின் ஸ்டோரிலும், மேக் ஆப் ஸ்டோரிலும் இந்தச் செயலி கிடைக்கும்.