அசத்தலான மோட்டோ இ6எஸ் ஸ்மார்ட்போன் மாடல் அறிமுகம்.!

மோட்டோரோலா கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இந்தியாவில் மோட்டோ இ6எஸ் ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியது. இப்போது நிறுவனம் சற்று வித்தியாசமான வடிவமைப்பு மற்றும் சிறப்பான அம்சங்களுடன் மீண்டும் மோட்டோ இ6எஸ்சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது அந்நிறுவனம்.