அட்டகாசமான ஒப்போ ஏ52 ஸ்மார்ட்போன் மாடல் அறிமுகம்.! விலை இவ்வளவு தான்.!

ஒப்போ நிறுவனத்தின் புதிய ஒப்போ ஏ52 ஸ்மார்ட்போன் மாடல் ஆனது இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது, குறிப்பாக இந்த ஸ்மார்டபோன் மாடல் சிறந்த தொழில்நுட்ப வசதியுடன் வெளிவந்துள்ளது. மேலும் வரும் ஜூன் 17 -ம் தேதி ஆஃப்லைன் மற்றும் ஆன்லைன்...

அட்டகாசமான ஒப்போ ஏ52 ஸ்மார்ட்போன் மாடல் அறிமுகம்.! விலை இவ்வளவு தான்.!
ஒப்போ நிறுவனத்தின் புதிய ஒப்போ ஏ52 ஸ்மார்ட்போன் மாடல் ஆனது இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது, குறிப்பாக இந்த ஸ்மார்டபோன் மாடல் சிறந்த தொழில்நுட்ப வசதியுடன் வெளிவந்துள்ளது. மேலும் வரும் ஜூன் 17 -ம் தேதி ஆஃப்லைன் மற்றும் ஆன்லைன் தளங்களில் இந்த சாதனம் விற்பனைக்கு வரும்.