அடுத்த மே மாதத்தில் இந்தியா வருகிறது புதிய ட்ரையம்ப் டைகர் 900 பைக்...

அப்டேட் செய்யப்பட்ட ஸ்ட்ரீட் ட்ரிபிள் ஆர்எஸ் பைக் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்ததை தொடர்ந்து இன்னும் ஒரு மாதத்திற்குள்ளாக புதிய டைகர் 900 பைக்கை அறிமுகப்படுத்த ட்ரையம்ப் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. பிரபல டைகர் 800 பைக்கிற்கு மாற்றாக வெளிவரும்...

அடுத்த மே மாதத்தில் இந்தியா வருகிறது புதிய ட்ரையம்ப் டைகர் 900 பைக்...
அப்டேட் செய்யப்பட்ட ஸ்ட்ரீட் ட்ரிபிள் ஆர்எஸ் பைக் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்ததை தொடர்ந்து இன்னும் ஒரு மாதத்திற்குள்ளாக புதிய டைகர் 900 பைக்கை அறிமுகப்படுத்த ட்ரையம்ப் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. பிரபல டைகர் 800 பைக்கிற்கு மாற்றாக வெளிவரும் இந்த புதிய 900சிசி பைக்கை பற்றி இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.