அடுத்த வாரம்: புதிய மாறுபாடுகளுடன் களமிறங்கும் அசத்தலான ஒப்போ எப்15.!

ஒப்போ நிறுவனம் தனது ஒப்போ எப்15 என்ற ஸ்மார்ட்போன் மாடலை கடந்த ஜனவரி மாதம் அறிமுகம் செய்தது, அப்போது லைட்னிங் பிளாக் மற்றும் யூனிகார்ன் ஒயிட் வண்ண விருப்பங்களில் அறிமுகமானது. தற்போது வெளிவந்த தகவலின் அடிப்படையில்ஒப்போ எப்15 ஸ்மார்ட்போன்...

அடுத்த வாரம்: புதிய மாறுபாடுகளுடன் களமிறங்கும் அசத்தலான ஒப்போ எப்15.!
ஒப்போ நிறுவனம் தனது ஒப்போ எப்15 என்ற ஸ்மார்ட்போன் மாடலை கடந்த ஜனவரி மாதம் அறிமுகம் செய்தது, அப்போது லைட்னிங் பிளாக் மற்றும் யூனிகார்ன் ஒயிட் வண்ண விருப்பங்களில் அறிமுகமானது. தற்போது வெளிவந்த தகவலின் அடிப்படையில்ஒப்போ எப்15 ஸ்மார்ட்போன் புதிய ப்ளேஸிங் ப்ளூ வண்ண மாறுபாட்டை ஒப்போ நிறுவனம் தனது யூடியூப் சேனலில் ஒரு விளம்பர  வீடியோ வழியாக டீஸ் செய்துள்ளது.