அடிபட்ட புலியாக சீறும் டாடா! கோட்டை விட்ட இடத்தை மீண்டும் பிடிக்கும் முனைப்பில் புது ஹாரியர்! ரிவியூ

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஹாரியர் எஸ்யூவி காரை கடந்த 2019ம் ஆண்டு தொடக்கத்தில் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. டாடா நிறுவனத்தின் புதிய டிசைன் கொள்கை மற்றும் கட்டமைப்பில் உருவாக்கப்பட்ட முதல் தயாரிப்பு ஹாரியர்தான். மாடர்ன் ஸ்டைல் மற்றும்...

அடிபட்ட புலியாக சீறும் டாடா! கோட்டை விட்ட இடத்தை மீண்டும் பிடிக்கும் முனைப்பில் புது ஹாரியர்! ரிவியூ
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஹாரியர் எஸ்யூவி காரை கடந்த 2019ம் ஆண்டு தொடக்கத்தில் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. டாடா நிறுவனத்தின் புதிய டிசைன் கொள்கை மற்றும் கட்டமைப்பில் உருவாக்கப்பட்ட முதல் தயாரிப்பு ஹாரியர்தான். மாடர்ன் ஸ்டைல் மற்றும் பல்வேறு அட்டகாசமான வசதிகளுடன் டாடா ஹாரியர் விற்பனைக்கு வந்தது.