அட்வென்ஜெர் தோற்றத்தில் பஜாஜ் டோமினார் 400... அசத்தலாக மாற்றிக்காட்டிய கஸ்டமைஸ்ட் நிறுவனம்

டோமினார் எக்ஸ்ப்ளோரர் என்ற பெயரில் பஜாஜ் டோமினார் 400 பைக் மாடலை அட்வென்ஜெர் வகை பைக்காக ஆட்டோலாக் டிசைன் என்ற கஸ்டமைஸ்ட் நிறுவனம் ஒன்று மறு உருவாக்கம் செய்துள்ளது. இதனால் அசத்தலான தோற்றத்திற்கு மாறியுள்ள இந்த டோமினார் அட்வென்ஜெர் பைக்கை பற்றி...

அட்வென்ஜெர் தோற்றத்தில் பஜாஜ் டோமினார் 400... அசத்தலாக மாற்றிக்காட்டிய கஸ்டமைஸ்ட் நிறுவனம்
டோமினார் எக்ஸ்ப்ளோரர் என்ற பெயரில் பஜாஜ் டோமினார் 400 பைக் மாடலை அட்வென்ஜெர் வகை பைக்காக ஆட்டோலாக் டிசைன் என்ற கஸ்டமைஸ்ட் நிறுவனம் ஒன்று மறு உருவாக்கம் செய்துள்ளது. இதனால் அசத்தலான தோற்றத்திற்கு மாறியுள்ள இந்த டோமினார் அட்வென்ஜெர் பைக்கை பற்றி இந்த செய்தியில் காண்போம்.