அப்டேட்டான என்ஜினை பெற்றுவரும் புதிய பிஎஸ்6 பஜாஜ் பல்சர் 125...

பஜாஜ் நிறுவனத்தின் பல்சர் வரிசை பைக்குகளில் சிறிய ரகமாக, அதேநேரத்தில் மிகவும் கவர்ச்சிக்கரமான மாடலாக விளங்கும் பல்சர் 125 பைக் பிஎஸ்6 தரத்தில் இந்திய சந்தையில் விரைவில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இந்நிலையில் இந்த புதிய பிஎஸ்6 பைக்கை பற்றிய...

அப்டேட்டான என்ஜினை பெற்றுவரும் புதிய பிஎஸ்6 பஜாஜ் பல்சர் 125...
பஜாஜ் நிறுவனத்தின் பல்சர் வரிசை பைக்குகளில் சிறிய ரகமாக, அதேநேரத்தில் மிகவும் கவர்ச்சிக்கரமான மாடலாக விளங்கும் பல்சர் 125 பைக் பிஎஸ்6 தரத்தில் இந்திய சந்தையில் விரைவில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இந்நிலையில் இந்த புதிய பிஎஸ்6 பைக்கை பற்றிய முக்கியமான சில தகவல்கள் வெளிவந்துள்ளன. அவற்றை இந்த செய்தியில் பார்ப்போம்.