அப்டேட்டான கேபினுடன் 2020 ஹூண்டாய் ஐ20... ஸ்பை வீடியோ வெளியானது

புதிய டாடா அல்ட்ராஸ் என போட்டி மாடல்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனம் புதிய 2020 ஐ20 மாடலை வருகிற ஆகஸ்ட் மாதத்தில் அறிமுகப்படுத்தவுள்ளது. உலகளாவிய சந்தையில் ஏற்கனவே அறிமுகமாகிவிட்ட இந்த 2020 மாடலின் புதிய ஸ்பை...

அப்டேட்டான கேபினுடன் 2020 ஹூண்டாய் ஐ20... ஸ்பை வீடியோ வெளியானது
புதிய டாடா அல்ட்ராஸ் என போட்டி மாடல்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனம் புதிய 2020 ஐ20 மாடலை வருகிற ஆகஸ்ட் மாதத்தில் அறிமுகப்படுத்தவுள்ளது. உலகளாவிய சந்தையில் ஏற்கனவே அறிமுகமாகிவிட்ட இந்த 2020 மாடலின் புதிய ஸ்பை வீடியோ ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.