அப்டேட்டான தொழிற்நுட்பங்களுடன் வருகிறது 2020 ஹூண்டாய் வெர்னா ஃபேஸ்லிஃப்ட்...

இரண்டாம் தலைமுறை க்ரெட்டா மாடலின் விலை பற்றிய அறிவிப்பை வெளியிட்டதற்கு பிறகு ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனம் வெர்னா ஃபேஸ்லிஃப்ட்டின் அறிமுகத்தில் தீவிரமாக பணியாற்றி வருகிறது. இந்த மார்ச் மாதத்திற்குள்ளாக சந்தையில் அறிமுகமாகவுள்ள இந்த ஃபேஸ்லிஃப்ட்...

அப்டேட்டான தொழிற்நுட்பங்களுடன் வருகிறது 2020 ஹூண்டாய் வெர்னா ஃபேஸ்லிஃப்ட்...
இரண்டாம் தலைமுறை க்ரெட்டா மாடலின் விலை பற்றிய அறிவிப்பை வெளியிட்டதற்கு பிறகு ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனம் வெர்னா ஃபேஸ்லிஃப்ட்டின் அறிமுகத்தில் தீவிரமாக பணியாற்றி வருகிறது. இந்த மார்ச் மாதத்திற்குள்ளாக சந்தையில் அறிமுகமாகவுள்ள இந்த ஃபேஸ்லிஃப்ட் காரின் உட்புற புகைப்படங்கள் வெளிவந்துள்ளன. அவற்றின் மூலம் கிடைத்துள்ள தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.