அப்ரில்லா பிஎஸ்6 ஸ்கூட்டர்களின் விலை அதிரடியாக அதிகரிப்பு... சந்தைக்கு எப்போது வரவுள்ளன...?

ஸ்கூட்டர் தயாரிப்பு நிறுவனமான அப்ரில்லா, ஸ்ட்ரோம் 125, எஸ்ஆர் 125 மற்றும் எஸ்ஆர் 160 உள்ளிட்ட ஸ்கூட்டர்களை பிஎஸ்6 தரத்திற்கு அப்டேட் செய்து சந்தையில் அறிமுகப்படுத்தவுள்ளது. இந்நிலையில் இந்த புதிய பிஎஸ்6 ஸ்கூட்டர்களின் விலை குறித்த தகவல்கள்...

அப்ரில்லா பிஎஸ்6 ஸ்கூட்டர்களின் விலை அதிரடியாக அதிகரிப்பு... சந்தைக்கு எப்போது வரவுள்ளன...?
ஸ்கூட்டர் தயாரிப்பு நிறுவனமான அப்ரில்லா, ஸ்ட்ரோம் 125, எஸ்ஆர் 125 மற்றும் எஸ்ஆர் 160 உள்ளிட்ட ஸ்கூட்டர்களை பிஎஸ்6 தரத்திற்கு அப்டேட் செய்து சந்தையில் அறிமுகப்படுத்தவுள்ளது. இந்நிலையில் இந்த புதிய பிஎஸ்6 ஸ்கூட்டர்களின் விலை குறித்த தகவல்கள் வெளிவந்துள்ளன. அவற்றை இந்த செய்தியில் பார்ப்போம்.