அருமையான வாய்ப்பு.. இந்திய வனத்துறையில் பணியாற்ற விருப்பமா.. விண்ணப்பிக்கலாம் வாங்க

டெல்லி: இயற்கையோடு பிண்ணிப்பிணைந்த வாழ்க்கை என்றால் அது வனத்துறை வேலை தான். அதில் மிக உயரிய பதவியான ஐஎப்எஸ் பணி என்பது ஐஏஎஸ் ஐபிஎஸ் பதவிகளுக்கு இணையானது. 90 பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு அறிவிப்பை மத்திய பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி)...

அருமையான வாய்ப்பு.. இந்திய வனத்துறையில் பணியாற்ற விருப்பமா.. விண்ணப்பிக்கலாம் வாங்க
டெல்லி: இயற்கையோடு பிண்ணிப்பிணைந்த வாழ்க்கை என்றால் அது வனத்துறை வேலை தான். அதில் மிக உயரிய பதவியான ஐஎப்எஸ் பணி என்பது ஐஏஎஸ் ஐபிஎஸ் பதவிகளுக்கு இணையானது. 90 பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு அறிவிப்பை மத்திய பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) அண்மையில் வெளியிட்டுள்ளது. இந்த பதவிகளுக்கு வரும் மார்ச் 3ம் தேதிக்குள் யுபிஎஸ்சி இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான விவரங்களை இப்போது பார்ப்போம்