ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு இனி அந்த பயம் தேவையில்லை! கூகிள் என்ன செய்தது தெரியுமா?

ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் எந்த விதமான ஆப்ஸ்கள் டவுன்லோட் செய்தாலும், அந்த ஆப்ஸ்-களை இன்ஸ்டால் செய்வதற்கு முன் உங்கள் கேலரி, எஸ்.எம்.எஸ் மற்றும் கால்ஸ் போன்ற சேவைகளை அணுகுவதற்கான அனுமதியை ஆப்ஸ்கள் கேட்டு வந்தன. இனி அந்த அணுகலை நீங்கள் வழங்க...

ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு இனி அந்த பயம் தேவையில்லை! கூகிள் என்ன செய்தது தெரியுமா?
ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் எந்த விதமான ஆப்ஸ்கள் டவுன்லோட் செய்தாலும், அந்த ஆப்ஸ்-களை இன்ஸ்டால் செய்வதற்கு முன் உங்கள் கேலரி, எஸ்.எம்.எஸ் மற்றும் கால்ஸ் போன்ற சேவைகளை அணுகுவதற்கான அனுமதியை ஆப்ஸ்கள் கேட்டு வந்தன. இனி அந்த அணுகலை நீங்கள் வழங்க வேண்டாம், அதற்கான தீர்வை கூகிள் தற்பொழுது செய்துள்ளது.