ஆப்பிள் மேக்புக் ப்ரோ இந்தியாவில் அறிமுகம்.! என்ன விலை? என்னென்ன அம்சங்கள்.!

ஆப்பிள் நிறுவனம் தொடர்ந்து அதிநவீன சாதனங்களை அறிமுகம் செய்துவருகிறது, அந்தவரிசையில்,13-இன்ச் மேக்புக் ப்ரோ மாடலை அறிமுகம் செய்துள்ளது, அந்நிறுனம். குறிப்பாக இந்த சாதனம் அதிநவீன வசதிகளுடன் சற்று உயர்வான விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.