ஆப்பிள் ஸ்மார்ட் வாட்சுடன் நேரடி போட்டியில் ஓப்போ ஸ்மார்ட் வாட்ச்! 'அந்த' ஒரு அம்சமும் இருக்கு!

ஸ்மார்ட் வாட்ச் சந்தையில், கணக்கில்லாத பல வகையான ஸ்மார்ட் வாட்ச்களை முன்னணி நிறுவனங்கள் அறிமுகம் செய்து வருகின்றன, இருக்கும் ஸ்மார்ட் வாட்ச்களிலேயே மிகவும் சிறப்பான ஸ்மார்ட் வாட்ச் என்று ஆப்பிள் நிறுவனத்தின் ஸ்மார்ட் வாட்ச் தான் கூறப்படுகிறது....

ஆப்பிள் ஸ்மார்ட் வாட்சுடன் நேரடி போட்டியில் ஓப்போ ஸ்மார்ட் வாட்ச்! 'அந்த' ஒரு அம்சமும் இருக்கு!
ஸ்மார்ட் வாட்ச் சந்தையில், கணக்கில்லாத பல வகையான ஸ்மார்ட் வாட்ச்களை முன்னணி நிறுவனங்கள் அறிமுகம் செய்து வருகின்றன, இருக்கும் ஸ்மார்ட் வாட்ச்களிலேயே மிகவும் சிறப்பான ஸ்மார்ட் வாட்ச் என்று ஆப்பிள் நிறுவனத்தின் ஸ்மார்ட் வாட்ச் தான் கூறப்படுகிறது. தற்பொழுது ஆப்பிள் ஸ்மார்ட் வாட்ச்சிற்கு போட்டியாக ஓப்போ நிறுவனம் புதிய ஸ்மார்ட் வாட்ச் மாடலை அறிமுகம் செய்யவுள்ளது.