ஆராரோ ஆரிரரோ., தாயாக மாறும் டிஜிட்டல் சாதனம்: நிம்மதியா தூங்கனுமா அப்போ இதான் ஒரே வழி.!

இப்போது வரும் சில புதிய தொழில்நுட்பங்கள் பல்வேறு மக்களுக்கு பயனுள்ள வகையில் இருக்கிறது என்றுதான் கூறவேண்டும், அதன்படி நம் மனநிலையை கட்டுப்படுத்துவதற்கு ஒரு சாதனம் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என சிலருக்கு தோன்றியிருக்கலாம், ஆனால் இப்போது...

ஆராரோ ஆரிரரோ., தாயாக மாறும் டிஜிட்டல் சாதனம்: நிம்மதியா தூங்கனுமா அப்போ இதான் ஒரே வழி.!
இப்போது வரும் சில புதிய தொழில்நுட்பங்கள் பல்வேறு மக்களுக்கு பயனுள்ள வகையில் இருக்கிறது என்றுதான் கூறவேண்டும், அதன்படி நம் மனநிலையை கட்டுப்படுத்துவதற்கு ஒரு சாதனம் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என சிலருக்கு தோன்றியிருக்கலாம், ஆனால் இப்போது உண்மையாகவே நம் மனதில் தோன்றும் எண்ணங்களை கட்டுப்படுத்தவும் திசை மாற்றவும் புதிய சாதனத்தை வடிவமைத்துள்ளனர்.