இண்டர்நெட் இல்லாமல் Google Maps எப்படி பயன்படுத்துவது! அவசரக் காலத்தில் உதவும் டிப்ஸ்!

உலகத்தில் உள்ள அனைவரும் பயன்படுத்தும் ஒரு முக்கிய ஆப் ஆகா கூகிள் மேப்ஸ் இருக்கிறது. கூகிள் மேப்ஸ் பயனர்களுக்குப் பல விதமான சேவையை வழங்கி வருகிறது. ஆனால், இன்னும் பலருக்குக் கூகிள் மேப்ஸ் பயன்பாட்டில் இன்டர்நெட் சேவை இல்லாமல் கூட உங்களால் மேப்-ஐ...

இண்டர்நெட் இல்லாமல் Google Maps எப்படி பயன்படுத்துவது! அவசரக் காலத்தில் உதவும் டிப்ஸ்!
உலகத்தில் உள்ள அனைவரும் பயன்படுத்தும் ஒரு முக்கிய ஆப் ஆகா கூகிள் மேப்ஸ் இருக்கிறது. கூகிள் மேப்ஸ் பயனர்களுக்குப் பல விதமான சேவையை வழங்கி வருகிறது. ஆனால், இன்னும் பலருக்குக் கூகிள் மேப்ஸ் பயன்பாட்டில் இன்டர்நெட் சேவை இல்லாமல் கூட உங்களால் மேப்-ஐ நேவிகேஷனை பயன்படுத்த முடியும் என்பது தெரியாமல் இருக்கிறது. அதை எப்படி பயன்படுத்தலாம் என்ற டிப்ஸை பார்க்கலாம்.