இண்டர்நெட் வசதியில்லாமல் டிஜிட்டல் கட்டணம் செலுத்த ஏற்பாடு.! வந்தது புது வசதி.! எப்படி தெரியுமா?

லாவா ஐடுடே (LAVA Itoday) இண்ட்ர்நெட் வசதி இல்லாமல் டிஜிட்டல் தீர்வுகளை வழங்க Pay செயலியை அறிமுகம் செய்துள்ளது. கண்டிப்பாக இது ஃபீச்சர் போன்களுக்கானது என்றுதான் கூறவேண்டும். அதன்படி இந்நிறுவனத்தின் வரவிருக்கும் அனைத்து ஃபீச்சர்போன் சாதனங்களிலும்...

இண்டர்நெட் வசதியில்லாமல் டிஜிட்டல் கட்டணம் செலுத்த ஏற்பாடு.! வந்தது புது வசதி.! எப்படி தெரியுமா?
லாவா ஐடுடே (LAVA Itoday) இண்ட்ர்நெட் வசதி இல்லாமல் டிஜிட்டல் தீர்வுகளை வழங்க Pay செயலியை அறிமுகம் செய்துள்ளது. கண்டிப்பாக இது ஃபீச்சர் போன்களுக்கானது என்றுதான் கூறவேண்டும். அதன்படி இந்நிறுவனத்தின் வரவிருக்கும் அனைத்து ஃபீச்சர்போன் சாதனங்களிலும் இந்த செயலி முன்கூட்டியே இன்ஸ்டால் செய்யப்பட்டிருக்கும்.