இணையத்தில் லீக்கான 2020 ஹோண்டா சிட்டி மாடலின் உட்புற புகைப்படங்கள்...

ஹோண்டா கார்ஸ் நிறுவனம் புதிய தலைமுறை சிட்டி மாடலை வரும் வாரங்களில் அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப்பட்டு வரும் நிலையில் இந்த புதிய செடான் ரக காரை பற்றிய தகவல்கள் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து வெளியாகி வருகின்றன. இந்த வகையில் தற்போது இந்த...

இணையத்தில் லீக்கான 2020 ஹோண்டா சிட்டி மாடலின் உட்புற புகைப்படங்கள்...
ஹோண்டா கார்ஸ் நிறுவனம் புதிய தலைமுறை சிட்டி மாடலை வரும் வாரங்களில் அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப்பட்டு வரும் நிலையில் இந்த புதிய செடான் ரக காரை பற்றிய தகவல்கள் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து வெளியாகி வருகின்றன. இந்த வகையில் தற்போது இந்த மாடலின் விலை குறைவான வேரியண்ட்டின் உட்புற புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன.