இதைவிட மோசமாக இனி யாரும் கூகுள் மேப்ஸ்-ஐ பயன்படுத்த முடியாது.! உறைந்த ஆற்றில் சாக தெரிஞ்சேன்!

ஸ்மார்ட்போன் பயனர்கள் அனைவரும் பயன்படுத்தும் மிகவும் பயனுள்ள பயன்பாடுகளில் கூகிள் மேப்ஸ் மிக முக்கியமான பயன்பாடாகும். கூகிள் மேப்ஸ் செயலியை உலகில் கிட்டத்தட்டப் பல மில்லியன் பயனர்கள் பயன்படுத்தி வருகின்றனர். உலகில் உள்ள அனைத்து இடங்களின் துல்லியமான...

இதைவிட மோசமாக இனி யாரும் கூகுள் மேப்ஸ்-ஐ பயன்படுத்த முடியாது.! உறைந்த ஆற்றில் சாக தெரிஞ்சேன்!
ஸ்மார்ட்போன் பயனர்கள் அனைவரும் பயன்படுத்தும் மிகவும் பயனுள்ள பயன்பாடுகளில் கூகிள் மேப்ஸ் மிக முக்கியமான பயன்பாடாகும். கூகிள் மேப்ஸ் செயலியை உலகில் கிட்டத்தட்டப் பல மில்லியன் பயனர்கள் பயன்படுத்தி வருகின்றனர். உலகில் உள்ள அனைத்து இடங்களின் துல்லியமான திசைகளை நொடியில் உங்கள் கையில் இந்த செயலி கொண்டு வந்து சேர்க்கிறது.