இது காரா? இல்ல சாலையில் ஓடும் உல்லாச கப்பலா? சந்தேகத்தை ஏற்படுத்தும் கியா கார்னிவல்! அவ்வளவு சொகுசு!

கியா மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய மார்க்கெட்டில் கடந்த ஆண்டு காலடி எடுத்து வைத்தது. இந்திய மார்க்கெட்டிற்கான தனது முதல் தயாரிப்பாக செல்டோஸ் எஸ்யூவி காரை கியா மோட்டார்ஸ் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. செல்டோஸ் எஸ்யூவி காருக்கு மிக பிரம்மாண்டமான...

இது காரா? இல்ல சாலையில் ஓடும் உல்லாச கப்பலா? சந்தேகத்தை ஏற்படுத்தும் கியா கார்னிவல்! அவ்வளவு சொகுசு!
கியா மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய மார்க்கெட்டில் கடந்த ஆண்டு காலடி எடுத்து வைத்தது. இந்திய மார்க்கெட்டிற்கான தனது முதல் தயாரிப்பாக செல்டோஸ் எஸ்யூவி காரை கியா மோட்டார்ஸ் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. செல்டோஸ் எஸ்யூவி காருக்கு மிக பிரம்மாண்டமான வரவேற்பு கிடைத்துள்ளதால், முதல் தயாரிப்பின் மூலமாகவே இந்திய மார்க்கெட்டில் கியா மோட்டார்ஸ் தனி முத்திரையை பதித்து விட்டது.