இது ராயல் எண்ட்பீல்டு பைக் என சொன்னால் நம்ப முடிகிறதா...? ஆனால் நம்பி தான் ஆக வேண்டும்...

அமெரிக்காவை சேர்ந்த மோட்டார்சைக்கிள் கஸ்டமைஸ்ட் நிறுவனமான சோசா மெட்டல்வொர்க்ஸ், ராயல் எண்ட்பீல்டு காண்டினெண்டல் 650 பைக் மாடலை ஹாலிவுட் படங்களில் கூட பயன்படுத்தக்கூடிய அளவிற்கு மாற்றியமைத்துள்ளது. இந்த மாடிஃபைடு பைக்கை பற்றி விரிவாக இந்த செய்தியில்...

இது ராயல் எண்ட்பீல்டு பைக் என சொன்னால் நம்ப முடிகிறதா...? ஆனால் நம்பி தான் ஆக வேண்டும்...
அமெரிக்காவை சேர்ந்த மோட்டார்சைக்கிள் கஸ்டமைஸ்ட் நிறுவனமான சோசா மெட்டல்வொர்க்ஸ், ராயல் எண்ட்பீல்டு காண்டினெண்டல் 650 பைக் மாடலை ஹாலிவுட் படங்களில் கூட பயன்படுத்தக்கூடிய அளவிற்கு மாற்றியமைத்துள்ளது. இந்த மாடிஃபைடு பைக்கை பற்றி விரிவாக இந்த செய்தியில் பார்ப்போம்.