இந்தோனேஷியாவில் டட்சன் பிராண்டுக்கு மூடுவிழா... அடுத்து இந்தியா?

இந்தோனேஷியாவில் டட்சன் பிராண்டுக்கு மூடுவிழா நடத்தப்பட்டு இருக்கிறது. இதுகுறித்த கூடுதல் தகவல்களையும், இந்தியாவில் டட்சன் பிராண்டுக்கு கல்தா கொடுக்கப்படுமா என்பது குறித்த தகவல்களையும் தொடர்ந்து படிக்கலாம்.