இந்தியாவில் ஐபோன் & ஸ்மார்ட்போன் விலை கிடுகிடு உயர்வு! இதற்கு காரணம் இது தான்!

இந்தியாவில் மொபைல் போன்களுக்கு வசூலிக்கப்பட்டு வந்த ஜிஎஸ்டி வரி அண்மையில் 12 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் ஐபோன்களின் விலையும் அதிகரித்துள்ளது. இதற்கு முன்னாள் மட்டும் ஐபோனின் விலை என்ன குறைவாக இருந்தது என்று நீங்கள்...

இந்தியாவில் ஐபோன் & ஸ்மார்ட்போன் விலை கிடுகிடு உயர்வு! இதற்கு காரணம் இது தான்!
இந்தியாவில் மொபைல் போன்களுக்கு வசூலிக்கப்பட்டு வந்த ஜிஎஸ்டி வரி அண்மையில் 12 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் ஐபோன்களின் விலையும் அதிகரித்துள்ளது. இதற்கு முன்னாள் மட்டும் ஐபோனின் விலை என்ன குறைவாக இருந்தது என்று நீங்கள் கேட்கலாம், உங்கள் கேள்வி நியாயமானது தான். ஆனால், இப்போது நிர்ணயிக்கப்பட்டுள்ள விலையைக் கேட்டால் பழைய விலை நிச்சயம் குறைவாகத் தான் தெரியும்.