இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி ஏ21எஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்.! விலை இவ்வளவு தான்.!

சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி ஏ21எஸ் ஸ்மார்ட்போன் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது, குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் பட்ஜெட் விலையில் சிறந்த தொழில்நுட்ப வசதியுடன் வெளிவந்துள்ளது. மேலும் இந்த சாதனத்தின் விலை மற்றும் அம்சங்களைப்...

இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி ஏ21எஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்.! விலை இவ்வளவு தான்.!
சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி ஏ21எஸ் ஸ்மார்ட்போன் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது, குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் பட்ஜெட் விலையில் சிறந்த தொழில்நுட்ப வசதியுடன் வெளிவந்துள்ளது. மேலும் இந்த சாதனத்தின் விலை மற்றும் அம்சங்களைப் பார்ப்போம்.