இந்தியாவில் பறக்கும் கார் உற்பத்தி... பிரதமர் மோடியின் சொந்த ஊருக்கு அடித்த ஜாக்பாட்...

விரைவில் இந்தியாவின் வாடகை கார் சேவையில் இணையவிருக்கும் பறக்கும் ஹைபிரிட் காரின் தயாரிப்பு இந்தியாவில் தொடங்கவிருக்கின்றது. இதற்கான உற்பத்தியாலை பிரதமர் நரேந்தி மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் அமையவிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கின்றது....

இந்தியாவில் பறக்கும் கார் உற்பத்தி... பிரதமர் மோடியின் சொந்த ஊருக்கு அடித்த ஜாக்பாட்...
விரைவில் இந்தியாவின் வாடகை கார் சேவையில் இணையவிருக்கும் பறக்கும் ஹைபிரிட் காரின் தயாரிப்பு இந்தியாவில் தொடங்கவிருக்கின்றது. இதற்கான உற்பத்தியாலை பிரதமர் நரேந்தி மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் அமையவிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.