இந்தியாவில் ரீகால் செய்யப்படும் வால்வோ கார்கள்... காரணம் என்ன?

தானியங்கி பிரேக் சிஸ்டத்தில் இருக்கும் தொழில்நுட்பப் பிரச்னையை சோதிப்பதற்காக, வால்வோ சொகுசு கார்கள் உலக அளவில் திரும்ப அழைக்கப்பட உள்ளன. இந்தியாவிலும் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான கார்கள் இந்த திரும்ப அழைக்கும் நடவடிக்கையில் இடம்பெற்றுள்ளன....

இந்தியாவில் ரீகால் செய்யப்படும் வால்வோ கார்கள்... காரணம் என்ன?
தானியங்கி பிரேக் சிஸ்டத்தில் இருக்கும் தொழில்நுட்பப் பிரச்னையை சோதிப்பதற்காக, வால்வோ சொகுசு கார்கள் உலக அளவில் திரும்ப அழைக்கப்பட உள்ளன. இந்தியாவிலும் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான கார்கள் இந்த திரும்ப அழைக்கும் நடவடிக்கையில் இடம்பெற்றுள்ளன.