இந்திய எஸ்யூவி சந்தையில் புயலை ஏற்படுத்திய கியா செல்டோஸ்: ஃபர்ஸ்ட் டிரைவ் விமர்சனம்!!!

விரைவில் இந்தியர்களின் பயன்பாட்டில் களமிறங்க உள்ள கியா செல்டோஸ் காரை, ஓட்டிப் பார்க்கும் வாய்ப்பு நமது டிரைவ்ஸ்பார்க் குழுவிற்கு கிடைத்தது. இதனை, பரிசோதித்து பார்த்த நமது குழுவின் நிரூபர் மெய்சிலிர்த்துவிட்டதாக தெரிவித்துள்ளார். அப்படி என்னதான்...

இந்திய எஸ்யூவி சந்தையில் புயலை ஏற்படுத்திய கியா செல்டோஸ்: ஃபர்ஸ்ட் டிரைவ் விமர்சனம்!!!
விரைவில் இந்தியர்களின் பயன்பாட்டில் களமிறங்க உள்ள கியா செல்டோஸ் காரை, ஓட்டிப் பார்க்கும் வாய்ப்பு நமது டிரைவ்ஸ்பார்க் குழுவிற்கு கிடைத்தது. இதனை, பரிசோதித்து பார்த்த நமது குழுவின் நிரூபர் மெய்சிலிர்த்துவிட்டதாக தெரிவித்துள்ளார். அப்படி என்னதான் இருக்கு இந்த காரில் என்பதை கூடுதல் தகவலுடன் விரிவாக இந்த பதிவில் காணலாம்.