இந்திய ராணுவத்தில் சேர வேண்டுமா? கோவையில் ஆள் சேர்ப்பு முகாம்.. எப்படி விண்ணப்பிப்பது?

கோயம்புத்தூர்: இந்திய ராணுவத்தில் சிப்பாய் பல்வேறு பணிகளுக்காக கோயம்புத்தூரில் ஆள் சேர்ப்பு முகாம் நடத்தப்படுகிறது. இந்திய ராணுவத்தில் சேர்வது இப்போதும் இளைஞர்களுக்கு பெரிய கனவு. முக்கியமாக தமிழக இளைஞர்கள் பலர் எப்போதும் இந்திய ராணுவத்தில்...

இந்திய ராணுவத்தில் சேர வேண்டுமா? கோவையில் ஆள் சேர்ப்பு முகாம்.. எப்படி விண்ணப்பிப்பது?
கோயம்புத்தூர்: இந்திய ராணுவத்தில் சிப்பாய் பல்வேறு பணிகளுக்காக கோயம்புத்தூரில் ஆள் சேர்ப்பு முகாம் நடத்தப்படுகிறது. இந்திய ராணுவத்தில் சேர்வது இப்போதும் இளைஞர்களுக்கு பெரிய கனவு. முக்கியமாக தமிழக இளைஞர்கள் பலர் எப்போதும் இந்திய ராணுவத்தில் சேர்வதை தங்களுக்கு விருப்பமான வேலையாக பார்க்கிறார்கள். அவர்களுக்காக தற்போது கோயம்புத்தூரில் ராணுவ வேலைக்கு ஆட்சேர்ப்பு நடக்க உள்ளது. இந்திய