இந்தியா: ரியல்மி சி3 ஸ்மார்ட்போன் மாடலுக்கு புதிய அப்டேட்.!

ரியல்மி நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்களுக்கு இந்தியாவில் நல்ல வரவேற்ப்பு உள்ளது என்றுதான் கூறவேண்டும். தற்சமயம் ரியல்மி சி3 ஸ்மார்ட்போன் மாடலுக்கு புத்தம் புதிய அப்டேட் வழங்கப்பட்டுள்ளது. இந்த புதிய அப்டேட் பிழை திருத்தங்கள் மற்றும் பலவற்றோடு கேமரா...

இந்தியா: ரியல்மி சி3 ஸ்மார்ட்போன் மாடலுக்கு புதிய அப்டேட்.!
ரியல்மி நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்களுக்கு இந்தியாவில் நல்ல வரவேற்ப்பு உள்ளது என்றுதான் கூறவேண்டும். தற்சமயம் ரியல்மி சி3 ஸ்மார்ட்போன் மாடலுக்கு புத்தம் புதிய அப்டேட் வழங்கப்பட்டுள்ளது. இந்த புதிய அப்டேட் பிழை திருத்தங்கள் மற்றும் பலவற்றோடு கேமரா மேம்பாடுகளையும் தருகிறது.