இந்த செய்திய படிச்சா 144 இருக்கும்போது வாகனத்துல வெளியே போக மாட்டீங்க? - மீறினால் ரணகளமாகிடும்!

கொரோனா உலகத்தையே களேபரமாக மாற்றிவிட்டது. கொரோனாவை கட்டுப்படுத்த வல்லரசு நாடுகள் திண்டாடி வரும் நிலையில், ஜனத்தொகை அதிகம் கொண்ட நம் நாட்டில் கொரோனா பீதி பெரும் சவால்களை கொடுத்துள்ளது. இருப்பினும், கொரோனாவிலிருந்து மக்களை காப்பதற்கு, 144...

இந்த செய்திய படிச்சா 144 இருக்கும்போது வாகனத்துல வெளியே போக மாட்டீங்க? - மீறினால் ரணகளமாகிடும்!
கொரோனா உலகத்தையே களேபரமாக மாற்றிவிட்டது. கொரோனாவை கட்டுப்படுத்த வல்லரசு நாடுகள் திண்டாடி வரும் நிலையில், ஜனத்தொகை அதிகம் கொண்ட நம் நாட்டில் கொரோனா பீதி பெரும் சவால்களை கொடுத்துள்ளது. இருப்பினும், கொரோனாவிலிருந்து மக்களை காப்பதற்கு, 144 தடை உத்தரவு எனும் கசப்பு மருத்தை மத்திய, மாநில அரசுகள் கொடுத்துள்ளன.