இந்த விஷயம் தெரிந்தால் கண்டிப்பாக TrueCaller App-ஐ நீங்கள் பயன்படுத்த மாட்டிர்கள்.! இதோ காரணம்.!

நம்மில் பெரும்பாலானோர் Truecaller என்ற பயன்பாட்டுச் செயலியை நமது ஸ்மார்ட்போனில் பயன்படுத்தி வருகிறோம். இந்த பயன்பாட்டை உலகளவில் சுமார் 15 மில்லியன் பயனர்கள் பயன்படுத்தி வருகின்றனர். இதற்கான முக்கிய காரணம் உங்களுக்குத் அடையாளம் தெரியாத எண்ணிலிருந்து...

இந்த விஷயம் தெரிந்தால்  கண்டிப்பாக TrueCaller App-ஐ நீங்கள் பயன்படுத்த மாட்டிர்கள்.! இதோ காரணம்.!
நம்மில் பெரும்பாலானோர் Truecaller என்ற பயன்பாட்டுச் செயலியை நமது ஸ்மார்ட்போனில் பயன்படுத்தி வருகிறோம். இந்த பயன்பாட்டை உலகளவில் சுமார் 15 மில்லியன் பயனர்கள் பயன்படுத்தி வருகின்றனர். இதற்கான முக்கிய காரணம் உங்களுக்குத் அடையாளம் தெரியாத எண்ணிலிருந்து அழைப்பு வந்தால், அந்த நபர் யார்? எங்கிருந்து அழைக்கிறார் என்று அவரின் அனைத்து தகவலையும் இந்த செயலி சொல்லிவிடும்.