இன்டர்நெட் வசதி இல்லாமல் தூர்தர்ஷனின் சக்திமான் & ராமாயணம் தொடரை மொபைலில் பார்ப்பது எப்படி?

கொரோனா பாதிப்பிலிருந்து மக்களைக் காத்துக்கொள்ள அனைவரும் வீட்டிற்குள் முடங்கி உள்ள நிலையில், இந்திய அரசு மக்கள் மனதில் நீங்க இடம்பிடித்த பல பழைய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை மீண்டும் மறுஒளிபரப்பு செய்யத் துவங்கியுள்ளது. தூர்தர்ஷன் பற்றி யாருக்கும்...

இன்டர்நெட் வசதி இல்லாமல் தூர்தர்ஷனின் சக்திமான் & ராமாயணம் தொடரை மொபைலில் பார்ப்பது எப்படி?
கொரோனா பாதிப்பிலிருந்து மக்களைக் காத்துக்கொள்ள அனைவரும் வீட்டிற்குள் முடங்கி உள்ள நிலையில், இந்திய அரசு மக்கள் மனதில் நீங்க இடம்பிடித்த பல பழைய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை மீண்டும் மறுஒளிபரப்பு செய்யத் துவங்கியுள்ளது. தூர்தர்ஷன் பற்றி யாருக்கும் தெரியாத ஒரு தகவல் என்னவென்றால் தூர்தர்ஷன் நிகழ்ச்சிகளை நீங்கள் இன்டர்நெட் வசதி இல்லாமல் கூட ஸ்ட்ரீமிங் செய்து பார்க்க முடியும். இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.