இன்று களமிறங்கும் OnePlus 8 Pro, OnePlus 8 ஸ்மார்ட்போன்கள்.! லைவ் ஸ்ட்ரீம் பார்ப்பது எப்படி?

இன்று மிகவும் எதிர்பார்த்த ஒன்பிளஸ் 8ப்ரோ, ஒன்பிளஸ் 8 ஸ்மார்ட்போன் மாடல்கள் அறிமுகம் செய்யப்படும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இன்று இரவு 8.30மணி அளவில் இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.