இன்று விற்பனைக்கு ரெட்மி நோட் 9ப்ரோ: என்னென்ன அம்சங்கள்.!

சியோமி நிறுவனத்தின் துணை நிறுவனமான ரெட்மி நோட் 9ப்ரோ இன்று விற்பனைக்கு வருகிறது, குறிப்பாக இதனுடன் அறிமுகம் செய்யப்பட்ட ரெட்மி நோட் 9ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போன் ஆனது வரும் மார்ச் 25-ம் தேதி விற்பனைக்கு வரும்எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த...

இன்று விற்பனைக்கு ரெட்மி நோட் 9ப்ரோ: என்னென்ன அம்சங்கள்.!
சியோமி நிறுவனத்தின் துணை நிறுவனமான ரெட்மி நோட் 9ப்ரோ இன்று விற்பனைக்கு வருகிறது, குறிப்பாக இதனுடன் அறிமுகம் செய்யப்பட்ட ரெட்மி நோட் 9ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போன் ஆனது வரும் மார்ச் 25-ம் தேதி விற்பனைக்கு வரும்எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களின் சிறப்பம்சங்கள் மற்றும் விலை உள்ளிட்ட தகவல்களைப் பார்ப்போம்.