இருக்கும் இடத்தை தேடி வந்து உதவும் ட்ரோன்... நிவாரண பொருட்களை விநியோகிக்க புதுமையான முயற்சி!

நிவாரணப் பொருட்களை விரைந்து விநியோகிக்கும் வகையில் இந்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் (MoCA) மற்றும் சிவில் ஏவியேஷன் இயக்குநரகம் (DGCA) ஆகியவை இணைந்து கருட் (GARUD) சேவையைத் தொடங்கியிருக்கின்றன. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில்...

இருக்கும் இடத்தை தேடி வந்து உதவும் ட்ரோன்... நிவாரண பொருட்களை விநியோகிக்க புதுமையான முயற்சி!
நிவாரணப் பொருட்களை விரைந்து விநியோகிக்கும் வகையில் இந்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் (MoCA) மற்றும் சிவில் ஏவியேஷன் இயக்குநரகம் (DGCA) ஆகியவை இணைந்து கருட் (GARUD) சேவையைத் தொடங்கியிருக்கின்றன. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.