இரண்டு ரெட்மி ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி விலை உயர்வு.!

சியோமி நிறுவனத்தின் துணை நிறுவனமான ரெட்மி தனது ரெட்மி நோட் 9ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போன் மாடலுக்கு ரூ.500-வரை விலை உயர்வு அறிவித்துள்ளது. அதேபோல ரெட்மி 8ஏ டூயல் ஸ்மார்ட்போன் மாடலுக்கு ரூ.300-வரை விலை உயர்வு அறிவித்துள்ளது இந்நிறுவனம்.