இழந்த இடத்தை மீண்டும் பெற 3 புதிய கார்களை 2020ல் அறிமுகப்படுத்தும் டாடா மோட்டார்ஸ்...!

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்த ஆண்டு துவக்கத்தில் டியாகோ, டிகோர் மற்றும் நெக்ஸான் மாடல்களின் அப்டேட் செர்சனை அறிமுகத்தியது இருந்தது. அதனை தொடர்ந்து நடப்பாண்டில் கூடுதலாக மூன்று தயாரிப்பு மாடல்களை அறிமுகப்படுத்த இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது....

இழந்த இடத்தை மீண்டும் பெற 3 புதிய கார்களை 2020ல் அறிமுகப்படுத்தும் டாடா மோட்டார்ஸ்...!
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்த ஆண்டு துவக்கத்தில் டியாகோ, டிகோர் மற்றும் நெக்ஸான் மாடல்களின் அப்டேட் செர்சனை அறிமுகத்தியது இருந்தது. அதனை தொடர்ந்து நடப்பாண்டில் கூடுதலாக மூன்று தயாரிப்பு மாடல்களை அறிமுகப்படுத்த இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. கடந்த மாதம் க்ரேட்டர் நொய்டாவில் நடைபெற்ற 2020 ஆட்டோ எக்ஸ்போ கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டு இருந்த டாடாவின் இந்தாண்டிற்கான 3 புதிய மாடல்களை பற்றி விரிவாக இந்த செய்தியில் காண்போம்.