ஊரடங்கிலும் சோதனையில் ஈடுப்படுத்தப்பட்ட ஹோண்டா ஜாஸ் பிஎஸ்6 கார்...

2020 ஹோண்டா ஜாஸ் மாடல் கார் இந்திய அறிமுகத்திற்கு முன்னதாக பொது சாலையில் சோதனை ஓட்டத்தில் ஈடுப்படுத்தப்பட்டபோது கண்டறியப்பட்டுள்ளது. தற்போது வெளியாகியுள்ள இந்த சோதனை ஓட்டத்தின் ஸ்பை புகைப்படங்களின் மூலம் வெளிவந்துள்ள தகவல்களை இந்த செய்தியில்...

ஊரடங்கிலும் சோதனையில் ஈடுப்படுத்தப்பட்ட ஹோண்டா ஜாஸ் பிஎஸ்6 கார்...
2020 ஹோண்டா ஜாஸ் மாடல் கார் இந்திய அறிமுகத்திற்கு முன்னதாக பொது சாலையில் சோதனை ஓட்டத்தில் ஈடுப்படுத்தப்பட்டபோது கண்டறியப்பட்டுள்ளது. தற்போது வெளியாகியுள்ள இந்த சோதனை ஓட்டத்தின் ஸ்பை புகைப்படங்களின் மூலம் வெளிவந்துள்ள தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.