ஊரடங்கு உத்தரவை மீறினாரா நம்ம தல தோனி..? மகளுடன் ஜாலியாக வலம் வரும் வைரல் வீடியோ..

ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும்நிலையில் தல தோனி, அவருடைய மகளுடன் டூ வீலரில் ஜாலி ரைடு செய்வதைப் போன்ற வீடியோ காட்சி வெளியாகியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.