எக்ஸ்ட்ரீம் 160ஆர் பைக்கின் டிசைன் அடிப்படையில் உருவாகும் 2020 ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200ஆர்...

2020 எக்ஸ்ட்ரீம் 200ஆர் பைக் மாடலை தனது பிரபலமான எக்ஸ்ட்ரீம் 160ஆர் பைக்கின் எட்ஜ் ஸ்டைலிங்கில் வடிவமைக்க ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. ஹீரோ நிறுவனத்தில் இருந்து விரைவில் சந்தைக்கு வரவுள்ள இந்த 200சிசி பைக் பஜாஜ் பல்சர் என்எஸ்200...

எக்ஸ்ட்ரீம் 160ஆர் பைக்கின் டிசைன் அடிப்படையில் உருவாகும் 2020 ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200ஆர்...
2020 எக்ஸ்ட்ரீம் 200ஆர் பைக் மாடலை தனது பிரபலமான எக்ஸ்ட்ரீம் 160ஆர் பைக்கின் எட்ஜ் ஸ்டைலிங்கில் வடிவமைக்க ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. ஹீரோ நிறுவனத்தில் இருந்து விரைவில் சந்தைக்கு வரவுள்ள இந்த 200சிசி பைக் பஜாஜ் பல்சர் என்எஸ்200 மாடலுடன் போட்டியிடவுள்ளது.