என்எல்சி நிறுவனத்தில் பட்டதாரிகளுக்கு ரூ.1,60,000 வரை சம்பளத்தில் வேலை.. மிஸ் பண்ணிடாதீங்க

நெய்வேலி: என்என்எல்சி என அழைக்கப்டும் நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் 259 கிராஜுவேட் எக்சிகியூட்டிவ் டிரெய்னி பணியிடங்களுக்கு விருப்பமும் , தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அந்நிறுவனம் அறிவித்துள்ளது. மொத்த பணியிடங்கள்: 259 பணியின்...

என்எல்சி நிறுவனத்தில் பட்டதாரிகளுக்கு  ரூ.1,60,000 வரை சம்பளத்தில் வேலை.. மிஸ் பண்ணிடாதீங்க
நெய்வேலி: என்என்எல்சி என அழைக்கப்டும் நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் 259 கிராஜுவேட் எக்சிகியூட்டிவ் டிரெய்னி பணியிடங்களுக்கு விருப்பமும் , தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அந்நிறுவனம் அறிவித்துள்ளது. மொத்த பணியிடங்கள்: 259 பணியின் பெயர் கிராஜுவேட் எக்சிகியூட்டிவ் டிரெய்னி என்ன படித்திருக்க வேண்டும் : மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரிகல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேசன்,