எப்படி இருக்கிறது டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி பிஎஸ்-6? ஃபர்ஸ்ட் ரைடு ரிவியூ!!

எண்ட்ரி-லெவல் பெர்ஃபார்மென்ஸ் மோட்டார்சைக்கிள் செக்மெண்ட்டில் இந்திய வாடிக்கையாளர்களுக்கு இருக்கும் ஒரு அருமையான தேர்வு டிவிஎஸ் அப்பாச்சி. விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது முதலே இந்திய வாடிக்கையாளர்களின் ஏகோபித்த ஆதரவை டிவிஎஸ் அப்பாச்சி பெற்று...

எப்படி இருக்கிறது டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி பிஎஸ்-6? ஃபர்ஸ்ட் ரைடு ரிவியூ!!
எண்ட்ரி-லெவல் பெர்ஃபார்மென்ஸ் மோட்டார்சைக்கிள் செக்மெண்ட்டில் இந்திய வாடிக்கையாளர்களுக்கு இருக்கும் ஒரு அருமையான தேர்வு டிவிஎஸ் அப்பாச்சி. விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது முதலே இந்திய வாடிக்கையாளர்களின் ஏகோபித்த ஆதரவை டிவிஎஸ் அப்பாச்சி பெற்று வருகிறது. டிவிஎஸ் நிறுவனம் கடந்த 2005ம் ஆண்டு, அப்பாச்சி 150 பைக்கை விற்பனைக்கு அறிமுகம் செய்தது.