எம்ஜி க்ளோஸ்டர் எஸ்யூவியின் விலை ரூ.50 லட்சமா..? வெளிவந்தது புதிய தகவல்

எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனம் தனது விற்பனை கார்களின் எண்ணிக்கையை அதிகரிக்க தொடர்ந்து தீவிரமாக பணியாற்றி வருகிறது. இந்த வகையில் இந்நிறுவனத்தில் இருந்து அடுத்த வருடத்தில் சந்தைக்கு வரவுள்ளதாக கூறப்படும் க்ளோஸ்டர் எஸ்யூவி தற்போது சோதனை ஓட்டத்தில்...

எம்ஜி க்ளோஸ்டர் எஸ்யூவியின் விலை ரூ.50 லட்சமா..? வெளிவந்தது புதிய தகவல்
எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனம் தனது விற்பனை கார்களின் எண்ணிக்கையை அதிகரிக்க தொடர்ந்து தீவிரமாக பணியாற்றி வருகிறது. இந்த வகையில் இந்நிறுவனத்தில் இருந்து அடுத்த வருடத்தில் சந்தைக்கு வரவுள்ளதாக கூறப்படும் க்ளோஸ்டர் எஸ்யூவி தற்போது சோதனை ஓட்டத்தில் ஈடுப்படுத்தப்பட்டபோது கண்டறியப்பட்டுள்ளது.